தமிழுக்கு நேர்ந்த சோதனை!

மும்பை வாழ் ஏழைத் தமிழர்தம் குழந்தைகள் தமிழ் வழியில் கல்விபயில மும்பை மாநகராட்சி வாய்ப்பு அளித்து வருவதற்கு நாம் முதலில் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம். அதேநேரத்தில், தற்போது 8-ம்…

கவரி வீசிய காவலன்!

வேந்தே! நினது போர்க்களத்தில் முழங்குகின்ற நின்னுடைய வீரமுரசு, எனக்கு அச்சம் தருவதாகவும் குருதியைப் பலிகொள்ளும் வேட்கையுடையதாகவும் இருக்கிறது. அது, கருமையுடைய மரத்தினால் செய்யப்பட்ட பக்கங்களையும் குற்றம் தீர வாரினால்…

தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தர் இராசேந்திரன்

“சமூக மதிப்போடு சம்பாத்தியமும் தரும் மொழி தமிழ்”! தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநராக ஒன்பதாண்டுகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் பொறுப்பில் இரண்டரை ஆண்டுகள், மொழிபெயர்ப்பியல் அகர முதலித் திட்டக்…

சோழர்கள் | 5 நிமிட வாசிப்பு!

சோழர் பழந்தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களுள் ஒரு குலத்தவராவர். மற்ற இரு குலங்கள் சேரர்களும் பாண்டியர்களும் ஆவர். சோழர் என்னும் பெயர் எவ்வாறு வழங்கத்தொடங்கியது என்பது தெரியவில்லை, சேரர், பாண்டியர்…

தமிழிசை வளர்த்த ஆபிரகாம் பண்டிதர்

கண் துஞ்சாமல், மெய் வருத்தம் பாராமல், கற்பனையைப் பறக்கவிட்டு, வண்ணங்களைக் குழைத்தெடுத்து, தன் திறமை முழுவதையும் கொட்டி, அழகு சொட்டும் வண்ண ஓவியம் ஒன்றை எழுதினானாம் ஒருவன். மற்றொருவன்…

பழகினால்தானே இனிமை தெரியும்!

மொழி: பழகினால்தானே இனிமை தெரியும்! – ரவிக்குமார். அம்மாவை “மம்மி’ என்றும் அப்பாவை “டாடி’ என்றும் அழைப்பதையே பெரிதும் விரும்புகின்றனர் தமிழ்நாட்டின் பெற்றோர்கள். குழந்தைகளைச் சொல்லிக் குற்றமில்லை. இந்தளவிற்கு…

ஈன்றாரை இழந்த புறப்பாடல்கள்!

காதலை மொழிவது அகநானூறு என்றால், காதலைத் தவிர்த்த உணர்வுகளை மொழிவது புறநானூறு. நானூறு இனிய பாடல்களின் தொகுப்பு. எல்லாப் பாடல்களுக்கும் பாடியவர் யார்? பாடப்பட்டவர்கள் யார் யார்? என்றெல்லாம்…

தமிழியல் ஆய்வுகள்: தேவை நேர்மையும் உழைப்பும்

தமிழகம், பாண்டிச்சேரி, கேரளம் ஆந்திரம், கர்னாடகம், புதுதில்லி முதலான மாநிலங்களில் அமைந்துள்ள பல்கலைக் கழகங்களில் பல தமிழியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பல்கலைக் கழகங்களில் ஆய்வியல் நிறைஞர் (எம்.பில்),…

ஸ்ரீ மஹா பாரத பர்வங்கள்

ஸ்ரீ மஹா பாரத பர்வங்கள் என்ற தலைப்பில் கும்பகோணம் கல்லூரி சமஸ்கிருத பண்டிதர் தி.ஈ. ஸ்ரீநிவாசாச்சாரியாரல் மொழிபெயர்க்கப்பட்டு அதே கல்லூரி தமிழ் பண்டிதர் ம.வீ. இராமானுஜாசாரியாரால் தொகுக்கப்பட்டு 1908…

களப்பிரர் காலக் குடைவரைக்கோயில்

வரலாற்றின் கட்டுமானத்தை உருவாக்குவதில் பெரும்பங்கு நினைவுச்சின்னங்களுக்கும், இலக்கியங்களுக்கும் உண்டு. நினைவுச் சின்னங்களில் குறிப்பிடத்தகுந்தவையாக கருதப்படுவது அழியாச்சின்னங்களாக இன்றுவரை “இறவாப்புகழுடன்” விளங்கி வரும் கோயில்களைக் குறிப்பிடலாம். மனிதனின் சமயப்பற்றினை வெளிக்காட்டும்…