திருப்பாவை – 12

திருப்பாவை – 12 விடியர்க்காலை பனியில் நனைந்து ஸ்ரீ ராமனின் புகழைப்பாடி உன் வீட்டிற்கு முன் நிற்கும் எங்களின் குரலைக் கேட்டும் உறங்குவதேன்? கேதார கெளள ராகம் ,…

திருப்பாவை – 11

திருப்பாவை – 11 அசையாமல் பேசாமல் தூங்குவதன் மர்மம் என்ன? உசேனி ராகம் , மிச்ரசாபு தாளம் கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து,செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்குற்றமொன் றில்லாத…

திருப்பாவை – 10

திருப்பாவை – 10 பெருந்தூக்கம் தூங்கிடும் பெண்ணே! விழித்துக் கதவைத்திற! தோடி ராகம் , ஆதிதாளம் நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்?நாற்றத் துழாய்முடி நாரா…

திருப்பாவை – 09

திருப்பாவை – 9 மாமன் மகளை எழுப்பிட, கண்ணன் புகழைப்பாடுவோம்! ஹமீர்கல்யாணி ராகம் , ஆதிதாளம் தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய,தூமங் கமழத் துயிலணைமேல் கண்வளரும்மாமான் மகளே! மணிக்கதவம்…

திருப்பாவை – 08

திருப்பாவை – 8 கண்ணனிடமிருந்து நாம் விரும்புவதை அடையும் வழி தன்யாசி ராகம , மிச்ரசாபு தாளம் கீழ்வானம் வெள்ளென்று, எருமை சிறுவீடுமேய்வான் பரந்தனகாண்; மிக்குள்ள பிள்ளைகளும்போவான் போகின்றாரைப்…

திருப்பாவை – 06

திருப்பாவை – 6 பறவைகளின் ஒலி, சங்கொலி இவை கேட்டும் எழாத பெண்களை எழுப்புதல் சங்கராபரணம் ராகம், மிச்ரசாபு தாளம் புள்ளும் சிலம்பினகாண்; புள்ளரையன் கோயிலில்வெள்ளை விளிசங்கின் பேரரவம்…

திருப்பாவை – 07

திருப்பாவை – 7 பறவைகளின் கீசு, கீசு ஒலி மற்றும் தயிர்கடையும் ஓசையும், நாங்கள் பாடுவதும் கேட்டும் இன்னும் படுத்துறங்கலாகுமோ? பைரவி ராகம , மிச்ரசாபு தாளம் கீசுகீ…

திருப்பாவை – 05

திருப்பாவை – 5 கண்ணனை வாழ்த்தும் முறையும், அடையும் பலன்களும் ஸ்ரீ ராகம் , ஆதிதாளம் மாயனை மன்னு வடமதுரை மைந்தனை,தூய பெருநீர் யமுனைத் துறைவனை,ஆயர் குலத்தினில் தோன்றும்…

திருப்பாவை – 04

திருப்பாவை – 4 மழை பொழியவைக்க ஒரு அரிய மந்திரம் வராளி ராகம் , ஆதிதாளம் ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்ஆழியுள் புக்கு முகந்துகொ டார்த்தேறி,ஊழி முதல்வன்…

திருப்பாவை – 03

திருப்பாவை – 3 உத்தமனைப்பாடி நோன்பு எடுப்போர் அடையும் பெரும் செல்வம் ஆரபி ராகம், ஆதிதாளம் ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடிநாங்கள் நம் பாவைக்குச் சாற்றிநீர் ஆடினால்,தீங்கின்றி நாடெல்லாம்…