திருப்பாவை – 28

திருப்பாவை – 28 சிறிய பெயரால் உன்னை அழைத்ததால் எங்களைக் கோபிக்காது, எங்கள் விருப்பத்தைப் பூர்த்தி செய்வாயாக! காம்போஜி ராகம், ஆதி தாளம். கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்;அறிவொன்று…

திருப்பாவை – 27

திருப்பாவை – 27 நோன்பு செய்ய அருளிய பொருள்களைப் பெற்றவுடன் உன்னிடமிருந்து பெறவேண்டியது என்ன? பூர்விகல்யாணி ராகம், ஆதி தாளம் கூடாரை வெல்லுஞ்சீர்க் கோவிந்தா! உன்தன்னைபாடிப் பறைகொண்டு யாம்பெறும்…

திருப்பாவை – 26

திருப்பாவை – 26 மார்கழி நீராட, தேவையான பொருள்களை அளிப்பாயாக! குந்தலவராளி ராகம், ஆதி தாளம். மாலே! மணிவண்ணா! மார்கழிநீ ராடுவான்மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்ஞாலத்தை யெல்லாம் நடுங்குமுரல்வனபாலன்ன…

திருப்பாவை – 25

திருப்பாவை – 25 உன்னைப் பிரிந்து யான்படும் துயர் நீக்குவாய்! பெஹாக் ராகம், ஆதி தாளம் ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில்ஒருத்தி மகனாய் ஒளித்து வளர,தரிக்கிலா னாகித் தான்…

திருப்பாவை – 24

திருப்பாவை – 24 உனக்கே மங்களம் உண்டாகுக! குறிஞ்சி ராகம், கண்டசாபு தாளம் அன்று இவ்வுலகம் அளந்தாய்! அடிபோற்றி,சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய்! திறல்போற்றி,பொன்றச் சகடம் உதைத்தாய்! புகழ்போற்றி,கன்று குணிலா…

திருப்பாவை – 23

திருப்பாவை – 23 எங்கள் குறைகளைக் கேட்டு, அருள் புரிவாயாக! புன்னாகவராளி ராகம், ஆதி தாளம் மாரிமலை முழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்சீரியசிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து,வேரிமயிர் பொங்க எப்பாடும் பேர்ந்துதறி,மூரிநிமிர்ந்து…

திருப்பாவை – 22

திருப்பாவை – 22 கண்ணை விழித்து, செந்தாமலர்க் கண்ணினால் எங்களை நோக்குவாயோ? யமுனா கல்யாணி ராகம், மிச்ரசாபு தாளம் அங்கண் மாஞாலத் தரசர் அபிமானபங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழேசங்கமிருப்…

திருப்பாவை – 21

திருப்பாவை – 21 உலகிற்கு ஒளியாய் திகழும் கண்ணனே! எழுந்தருள்வாயாக! நாதநாமக்கிரியா ராகம், மிச்ரசாபு தாளம் ஏற்றகலங்கள் எதிர்பொங்கி மீதளிப்பமாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்;ஊற்றமுடையாய்!…

திருப்பாவை – 20

திருப்பாவை – 20 கண்ணனையும் நப்பின்னை பிராட்டியையும் மறுபடி எழுப்புதல் செஞ்சுருட்டி ராகம், மிச்ரசாபு தாளம் முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்றுகப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்;செப்பம் உடையாய்! திறலுடையாய்!…

திருப்பாவை – 19

திருப்பாவை – 19 நப்பின்னை பிராட்டியையும் கண்ணனையும் எழுப்புதல் ஸஹானா ராகம், ஆதி தாளம் குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல்மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக்கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்வைத்துக்…