கிராமக் கிளைநூலகமும் உலகம் சுற்றிய தமிழரும் பேரறிவாளர் திருவும் – நெற்குப்பை சோமலெ

11.02.2013 அன்று நெற்குப்பை சோமலெ நினைவு கிளை நூலகத்தில் வாசகர் வட்டம் ஏற்பாடு செய்திருந்த சோமலெ அவர்களது 92 ஆம் ஆண்டு பிறந்த நாள் மற்றும் பெண்களுக்கான எம்ராய்டரி…