செந்தமிழ்ச் செல்வன் – 1938ம் ஆண்டு தென்னாப்பிரிக்க சஞ்சிகை

வணக்கம். எனது தமிழக பயணத்தின் போது கிடைத்த அரிய சேகரிப்புக்களில் தென்னாப்பிரிக்கா டர்பன் நகரிலிருந்து மாதம் இருமுறை என வெளிவந்த செந்தமிழ்ச் செல்வன் என்ற ஒரு சஞ்சிகையும் அடங்குகின்றது….