THF Announcement: ebooks update: 26/May/2013 *திருஅம்பர் புராணம்*
வணக்கம். மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் இலக்கியப்படைப்புக்களை மின்னாக்கம் செய்யும் முயற்சியில் தமிழ் மரபு அறக்கட்டளை அவரது தலபுராணங்களையும், பிள்ளைத்தமிழ் நூல்களையும் பிரபந்தங்களையும் தொடர்ந்து இணையத்தில் வெளியிட்டு வருகின்றோம். இன்று வெளியீடு காண்பது மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் எழுதிய திருஅம்பர் புராணம் எனும் ஒரு தலபுராண நூல். ஏறக்குறைய 350 பக்கங்கள்...
கருத்துரைகள்: