Home பல்வேறு THF Announcement: ebooks update: 19/7/2014 *கட்டுரை நவமணிகள்*

THF Announcement: ebooks update: 19/7/2014 *கட்டுரை நவமணிகள்*

by admin
0 comment
வணக்கம்
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு அரிய பழம் நூல் இணைகின்றது.
நூல்:  கட்டுரை நவமணிகள்
தொகுத்தியற்றியவர்: எஸ்.வி.வரதராஜ ஐயங்கார்
நூல் குறிப்பு:  9 கட்டுரைகளின் தொகுப்பு.
  1. உதிர்ந்த மலர்கள் – டாக்ட. உ.வே.சா
  2. குண்டலகேசியும் நீலகேசியும் – ராவாகிப் மு.இராகவையங்கையார்
  3. தமிழர் படைத்திறம் – டாக்டர் ரா.பி.சேதுப்பிள்ளை
  4. அருள் உணர்வு – டாக்டர் மு.வரதராசனார்
  5. கல்வெட்டுக்கள் . டாக்டர்.மா.இராசமாணிக்கர்
  6. பழந்தமிழ்நாடும் நகரமும் – டாக்டர் அ.சிதம்பரநாதச் செட்டியார்
  7. பழந்தமிழர் பண்பு – திருவாளர் பூ.ஆலாலசுந்தரஞ் செட்டியார்
  8. தென்றல் வீடுகிறது – திருவாளர் கி.வா.ஜகந்நாதன்
  9. நானிலப் பாகுபாடு – எஸ்.வி.வரதராஜ ஐயங்கார்
இந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக வழங்கியவர்: திரு.தென்கொங்கு சதாசிவம்
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 388
நூல் மின்னாக்கம், மின்னூலாக்கம்: திரு.தென்கொங்கு சதாசிவம்
அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]​

You may also like

Leave a Comment