THF Announcement: ebooks update: 28/9/2014 *தமிழ்க் கோயில்கள் – தமிழர் பண்பாடு*
வணக்கம் தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு அரிய பழம் தமிழ் நூல் இணைகின்றது. நூல்: தமிழ்க் கோயில்கள் – தமிழர் பண்பாடு ஆசிரியர்: தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான் பதிப்பு: எஸ். ஆர்.சுப்பிரமணியப் பிள்ளை, திருநெல்வேலி நூல் குறிப்பு: வானொலிப் பேச்சாக வந்தவற்றை கட்டுரை வடிவிலும்...
கருத்துரைகள்: