வணக்கம் தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு தமிழ் ஆவணம் மின்னூல் வடிவில் இணைகின்றது. நூல்: திருப்பரங்குன்றம் பற்றிய குறிப்புக்கள் எழுதியவர்: திரு.கலியதேவர் (டாக்டர்.காளைராசனின் தாத்தா) நூல் குறிப்பு: இந்தச் சிறுகுறிப்பு நூல் ஒரு கையெழுத்து ஆவணம். …
Monthly Archives