Home E-Books THF Announcement: E-books update: 26/04/2015 *மலையாள அனுபோக மாந்திரீக ஆசிரியன்*

THF Announcement: E-books update: 26/04/2015 *மலையாள அனுபோக மாந்திரீக ஆசிரியன்*

by admin
2 comments
வணக்கம்
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு தமிழ் ஆவணம் மின்னூல் வடிவில் இணைகின்றது.
நூல்:  மலையாள அனுபோக மாந்திரீக ஆசிரியன் (மூலமந்திர அந்திரத்துடன்)
எழுதியவர்: ப.வடிவேலு செட்டியார் அவர்களால் பண்டைய ஏட்டுப்பிரதியைக் கொண்டு எழுதப்பெற்றது
பதிப்பாளர்: மதுரை முதலியார் ஷ்ண்முகானந்தா புத்தகசாலை, மதறாஸ்

நூல் குறிப்பு:  

உச்சாடத்திற்கு உரிய மலையாள மந்திரங்கள் யந்திரங்களுடன் உள்ளன.

இந்த நூலை தமிழ் மரபு அறக்கட்டளை சேகரத்திற்காக வழங்கியவர் டாக்டர்.கி.லோகநாதன் அவரகள்.
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 415
மின்னாக்கம்:  சுபாஷிணி
மின்னூலாக்கம்: சுபாஷிணி
அன்புடன்
சுபாஷிணி  
[தமிழ் மரபு அறக்கட்டளை]​​

You may also like

2 comments

இளங்குமரன் April 27, 2015 - 12:15 am

எந்த ஆண்டு வெளிவந்ததிந்த நூல்?

Reply
காட்டுவாசி அருண் May 11, 2015 - 12:15 am

வணக்கம் எனது பெயர் அருண்குமார் எனது மின்னஞ்சல் [email protected] தங்கள் மின்னஞ்சல் முகவரியை எனக்குதெரியப்படுத்தவும் நன்றி

Reply

Leave a Comment