Home E-Books THF Announcement: E-books update: 22/06/2015 *சிதம்பர மஹாத்மியம்*

THF Announcement: E-books update: 22/06/2015 *சிதம்பர மஹாத்மியம்*

by admin
1 comment
வணக்கம்
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு பழம் தமிழ் நூல் மின்னூல் வடிவில் இணைகின்றது.
நூல்:சிதம்பர மஹாத்மியம் (வடமொழிக்கு நேர் மொழி பெயர்ப்பு)
நூல் ஆசிரியர்: சிதம்பரம் C.S. ஸச்சிதானந்த தீஷிதர்
பதிப்பகம்: கிராஸ்வேடு பிரஸ், சிதம்பரம்
வெளிவந்த ஆண்டு: 1952
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 426
இந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக வழங்கியவர்: திரு.சிவராமகிருஷ்ணன், சென்னை.
மின்னாக்கம்: டாக்டர்.திருவேங்கடமணி
மின்னூலாக்கம்: திரு.அன்பு ஜெயா
இவர்கள் அனைவருக்கும் நம் நன்றி!
அன்புடன்
சுபாஷிணி  
[தமிழ் மரபு அறக்கட்டளை]​​​

You may also like

1 comment

Innamburan S.Soundararajan June 23, 2015 - 1:12 am

சிதம்பரத்தை பற்றி ஆன்மீக போர்வையில் பல விதமான, சுவையான மின்னஞ்சல்கள் நிறைந்த இக்காலத்தில், இது மிகவும் போற்றத்தக்க சம்பிரதாய சான்றுகளின் பக்தி தொகுப்பாக அமைந்துள்ல தால், நல்வரவு.
'நடனம் ஆடுகின்றான் சிதம்பரநாதன்
பாம்பும் புலியும் நிதம்பதம் பணிய'
வாழ்த்துக்கள், சுபாஷிணி.
இன்னம்பூரான்
23 06 2015

Reply

Leave a Comment