Monthly Archive: May 2016

மண்ணின் குரல்: மே 2016: முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம், தஞ்சாவூர் 0

மண்ணின் குரல்: மே 2016: முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம், தஞ்சாவூர்

வணக்கம். தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.  இலங்கை ஈழ யுத்தத்தில்  நடந்த இறுதிகட்டப்போரின் போது முள்ளிவாய்க்காலில் 40,000க்கும் மேற்பட்ட  தமிழ மக்கள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களுக்கு மரணம் ஒரு முடிவு. ஆனால் அவர்களை இழந்து உயிருடன் இருக்கும் அவர்களது  உறவுகளுக்கு அதுவே...

மண்ணின் குரல்: மே 2016: கீழவளவு தமிழி கல்வெட்டு, சமணச்சிற்பங்கள் 0

மண்ணின் குரல்: மே 2016: கீழவளவு தமிழி கல்வெட்டு, சமணச்சிற்பங்கள்

வணக்கம். தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.  மதுரை மாவட்டத்தில் மேலூரிலிருந்து திருப்பத்தூர் செல்லும் சாலையில் கீழவளவு எனும் ஊர் அமைந்துள்ளது. சமண சமயம் செழித்து வளர்ந்த பகுதிகளில் முக்கியமான இடங்கள் எனக்குறிப்பிடப்படும் பகுதிகளில் இதுவும் ஒன்று. கடந்த சில ஆண்டுகளில்...

மண்ணின் குரல்: மே 2016: ஸ்ரீசுந்தரேஸ்வரர் சுவாமி கோயில் – பெட்டி காளியம்மன், கும்பகோணம் 0

மண்ணின் குரல்: மே 2016: ஸ்ரீசுந்தரேஸ்வரர் சுவாமி கோயில் – பெட்டி காளியம்மன், கும்பகோணம்

வணக்கம். தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.  ​ அருள்மிகு சுந்தரேஸ்வரர் சுவாமி திருக்கோயில் தமிழகத்தின் கும்பகோணத்தில் உள்ளது. பிற்கால சோழ மன்னர்கள் கட்டிய இக்கோயில் 3ம் குலோத்துங்கன் (கி.பி 1186-1216) காலத்தில் மிக விரிவாக திருப்பணிகள் செய்யப்பட்டு புதுப்பிக்கப்பட்ட விவரங்களை...