THF Announcement: E-books update:10/6/2016 *அணு சக்தியே இனி ஆதார சக்தி

வணக்கம்
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு புதிய அறிவியல் தமிழ்  நூல் மின்னூல் வடிவில் இணைகின்றது.
நூல்:  அணு சக்தியே இனி ஆதார சக்தி
ஆசிரியர்:   சி.ஜெயபாரதன், கனடா
நூலைப் பற்றி:
மேரி கியூரி
செயற்கை கதிரியக்கம்
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்
அணு ஆயுதம்
உலகின் முதல் அணு ஆயுதம்
ஜப்பானில் போட்ட முதல் குண்டுகள்

… என விரிவாக 42 அத்தியாயங்களில் அணு சக்தி பற்றி விவரிக்கின்றார் நூலாசிரியர்.
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 448
இந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக வழங்கியவர்: திரு.சி.ஜெயபாரதன், கனடா 
மின்னாக்கம், மின்னூலாக்கம்: திரு.சி.ஜெயபாரதன், கனடா 
அவருக்கு தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.
அன்புடன்
முனைவர்.சுபாஷிணி  
[தமிழ் மரபு அறக்கட்டளை]​​​​

You may also like...

1 Response

  1. Anonymous says:

    வணக்கம்,
    சில நூலை வருட(scan) புதியதாக வருடி(scanner) ஒன்றை வாங்கலாம் என்று உள்ளேன். நீங்கள் நூல்களை வருட எந்த வருடியைப் பயன்படுத்துகிறீர்கள். அதில் என்ன settings வைத்து வருடுகிறீர்கள். மேலும், நூல்களை வருடி தரமான PDF கோப்பாக உருவாக்கும் வழிமுறை கிடைத்தால் உதவியாக இருக்கும்.

    நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *