வணக்கம்
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு புதிய அறிவியல் தமிழ் நூல் மின்னூல் வடிவில் இணைகின்றது.
நூல்: நைல் நதி நாகரிகம்
ஆசிரியர்: சி.ஜெயபாரதன், கனடா
நூலைப் பற்றி:
பண்டைய நைல் நதி நாகரிகம் தொடர்ந்து பல தரவுகளை ஆய்வாளர்களுக்கு வழங்கிக்கொண்டேயிருக்கின்றது-
இந்த நூலில், அதன் ஆசிரியர்
- எகிப்தின் பிரமிக்கத் தக்க பிரமிடுகள்
- மனித சிங்கம், ஆலயங்கள்
- ஆலய ஓவியங்கள்
- கலைத்துவக் காட்சிகள்
- சிற்பப் படைப்புக்கள்
- வானியல் முறைகள்
- நெப்போலியன், சூயஸ் கால்வாய்
..என பல முக்கியத்தகவல்களைத் தொகுப்பாக்கி வழங்கியிருக்கின்றார்.
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 449
இந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக வழங்கியவர்: திரு.சி.ஜெயபாரதன், கனடா
மின்னாக்கம், மின்னூலாக்கம்: திரு.சி.ஜெயபாரதன், கனடா
அவருக்கு தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.
நூலை வாசிக்க!
அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]
2 comments
இத்தகைய நூல்கள் தமிழர்களுக்கு இன்றியமையாத தேவை. பரந்த அறிவு பெருக வேண்டும். வாழ்த்துக்கள்.
இன்னம்பூரான்
Good