Home E-Books THF Announcement: E-books update:2​3​/6/2016 *ஸ்ரீ ராமகிருஷ்ணர் – ஓர் தீர்க்கதரிசி

THF Announcement: E-books update:2​3​/6/2016 *ஸ்ரீ ராமகிருஷ்ணர் – ஓர் தீர்க்கதரிசி

by admin
1 comment
வணக்கம்.
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு அரிய தமிழ் நூல் மின்னூல் வடிவில் இணைகின்றது.
நூல்:  ஸ்ரீ ராமகிருஷ்ணர் – ஓர் தீர்க்கதரிசி
ஆசிரியர்:   வெ.சாமிநாதசர்மா
பதிப்பு:  வளவன் பதிப்பகம்
​​நூல் குறிப்பு: 
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் வாழ்க்கை வரலாற்றோடு பல பொது விசயங்களையும் உள்ளடக்கிய சிறந்த படைப்பு,
 
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 45​2

இந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக வழங்கியவர்: திரு,ஜெயராமன்
மின்னாக்கம், மின்னூலாக்கம்: திரு,ஜெயராமன்
அவருக்கு தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.
அன்புடன்
முனைவர்.சுபாஷிணி  
[தமிழ் மரபு அறக்கட்டளை]​​​​​​

You may also like

1 comment

Innamburan S.Soundararajan June 24, 2016 - 4:13 am

த.ம.அ. பணிகளில் இந்த மின்னாக்கம், அதுவும் வெ.சா.சர்மா அவர்களின் நூல்களை கொணர்வது சிறந்த பணி. வாழ்த்துக்கள். இன்னும் நிறைய புத்தகங்கள் காத்திருக்கின்றன. பரவசம் உள்ள ஆர்வலர்கள் உடனடி தேவை. நான் நூல்கள் உள்ள இடங்களை காட்டுகிறேன்.
இன்னம்பூரான்

Reply

Leave a Comment