Home Video மண்ணின் குரல் ஒலிப்பதிவுகள்: நகரத்தார் பேச்சு வழக்கு – பகுதி 2

மண்ணின் குரல் ஒலிப்பதிவுகள்: நகரத்தார் பேச்சு வழக்கு – பகுதி 2

by admin
0 comment
வணக்கம்.

இந்தப் பதிவில் திருமதி.விசாலாட்சி வேலு, நகரத்தார் வழக்கில் உள்ள பண்டிகைகள் பற்றியும் அப்பண்டிகைகளின் போது செய்யப்படும் உணவு பதார்த்தங்கள் பற்றியும் சொல்கின்றார்.

பொதுவான நம் பேச்சு வழக்கில் கேட்டிராத பல சொற்கள் இதில் சர்வ சாதாரணமாக புழக்கத்தில் இருப்பதை இப்பதிவைக் கேட்கும் போது உணரலாம்.

பதிவைக் கேட்க!

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​​​​

You may also like

Leave a Comment