மண்ணின் குரல்: ஏப்ரல் 2017:குன்னத்தூர் குடைவரை – உதயகிரீசுவரர் சிவன் ஆலயம்
வணக்கம். மதுரை வடக்கு வட்டத்திற்குள் அடங்கிய சிற்றூர் குன்னத்தூர். முற்காலப் பாண்டியர் காலத்தில் ஏறக்குறைய ஒன்பது அல்லது 10ம் நூ. வாக்கில் இவ்வூர் குன்றத்தூர்க் குளக்கீழ் என்ற நாட்டுப் பிரிவுக்குட்பட்ட பிரமதேய கிராமமாகத் திகழ்ந்துள்ளது. இன்று குன்னத்தூர் மலை என்று அழைக்கப்படும் குன்றில் இந்தக் குடைவரைக்...
கருத்துரைகள்: