THF Announcement: E-books update: 17/3/2018 *மதுரை நகரத் தெருப் பெயர்கள் – ஆய்வேடு

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் …

இன்று ஒரு அரிய ஆய்வேடு மின்னூல் வடிவில் இணைகின்றது.

“மதுரை நகரத் தெருப் பெயர்கள்” என்ற பொருண்மையில் திருமதி.ஜே .பாத்திமா அவர்கள், மதுரை காமராசர் பல்கலைக் கழகம், தமிழியல் துறையின் எம்ஃபில்.பட்டத்திற்காக ஆய்வு செய்து சமர்ப்பித்த ஆய்வேடு இது.

மின்னூல்: மதுரை நகரத் தெருப் பெயர்கள்
ஆய்வேடு: எம்ஃபில்.பட்டத்திற்கான ஆய்வேடு, தமிழியல் துறை
ஆய்வாளர்: திருமதி.ஜே .பாத்திமா
ஆண்டு: 1982
பல்கலைக்கழகம்: மதுரை காமராசர் பல்கலைக் கழகம், மதுரை

நூல் குறிப்பு:
– சமயச் செல்வாக்கு உணர்த்தும் தெருப்பெயர்கள்
– சாதி, இனப் பெயர்த் தெருக்கள்
– தொழிற் பெயர்த் தெருக்கள்
– ஆட்பெயர்த் தெருக்கள்
– அரசியல் வரலாற்று எச்சங்களாய் அமையும் தெருப் பெயர்கள்
– பெயரீட்டுக் கோட்பாடு
– பெயர் மாற்றங்கள்
என்ற பிரிவுகளில் மதுரை நகரத் தெருப் பெயர்கள் ஆய்வு செய்யப்பட்டு விளக்கமளிக்கப்பட்டுள்ளது

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 470

தனது பேராசிரியர் ஜே . பாத்திமா அவர்களின் எம்ஃபில்.பட்டத்திற்கான ஆய்வேட்டை
மின்னாக்கம், மின்னூலாக்கம் செய்தளித்தவர்: முனைவர். கண்மணி கணேசன்
முதல்வர் (ஒய்வு ), ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரி(தன்னாட்சி), சிவகாசி.

அவருக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.

நூலை வாசிக்க!

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]​​​​​​

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *