THF Announcement – E-books update: *உதயணகுமார காவியம் (நாடக வடிவம்)

THF Announcement – E-books update: *உதயணகுமார காவியம் (நாடக வடிவம்)

வணக்கம்.
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் … முனைவர் இராம. மலர்விழி மங்கையர்க்கரசி அவர்களின் “உதயணகுமார காவியம்”  மின்னூல் இணைகின்றது.

Malarvizhi book cover.JPG

நூல் குறிப்பு:உதயணகுமார காவியம் (நாடக வடிவம்) ஆசிரியர்:  டாக்டர் இராம. மலர்விழி மங்கையர்க்கரசிவெளியீடு: மதி நிலையம் வெளியீடு – 2018
ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்று உதயண குமார காவியம். இது பேராசிரியர், முனைவர் இராம. மலர்விழி மங்கையர்க்கரசி, தமிழ்த்துறைத் தலைவர், தியாகராசர் கல்லூரி, மதுரை அவர்களால் உரைநடை நாடகம் வடிவில் ஒரு நாடக நூலாகப் படைக்கப்பட்டுள்ளது. இந்த நூல் இன்று தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல் வரிசையில் இணைகிறது.
தனது நூலைத் தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூலகத்திற்கு வழங்கிய முனைவர் முனைவர் இராம. மலர்விழி மங்கையர்க்கரசி அவர்களுக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றிகள் உரித்தாகிறது.
நூல் ஆக்கம், மின்னூல் உருவாக்க உதவி: முனைவர் இராம. மலர்விழி மங்கையர்க்கரசி

நூலை வாசிக்க – தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூலகத்தில் இங்கே செல்க:http://www.tamilheritage.org/old/text/ebook/THF_Uthayanakumara.pdf
நன்றி.
அன்புடன்தேமொழி தமிழ் மரபு அறக்கட்டளை [www.tamilheritage.org]

You may also like...