Home Video ஐரோப்பாவில் நிறுவப்பட உள்ள திருவள்ளுவர் சிலை வழியனுப்பும் நிகழ்வு – காணொளி

ஐரோப்பாவில் நிறுவப்பட உள்ள திருவள்ளுவர் சிலை வழியனுப்பும் நிகழ்வு – காணொளி

by admin
0 comment

ஐரோப்பாவில் நிறுவப்பட உள்ள திருவள்ளுவர் சிலை வழியனுப்பும் நிகழ்வு – காணொளி


நவம்பர் 1, 2019 அன்று தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் தமிழ் மரபு அறக்கட்டளை – பன்னாட்டு அமைப்பு ஜெர்மனியில் நிறுவ இருக்கும் திருவள்ளுவர் சிலைகளைத் தமிழக தொல்லியல் துறை மற்றும் தமிழ வளர்ச்சித் துறை அமைச்சர் மாண்புமிகு மாஃபா பாண்டியராஜன் அவர்கள் வழியனுப்பும் விழா நிகழ்ந்தது. நிகழ்ச்சியை நேரில் காண வாய்ப்பில்லாதவர்கள் *முழுமையான* நிகழ்வை இக்காணொளியில் காணலாம்.

https://youtu.be/TBPAwRzDj1E

You may also like

Leave a Comment