Category: Events

த-ம-அ.-நிகழ்ச்சிகள்

0

தமிழ் மரபு அறக்கட்டளையின் மரபுப் பயணம்-மதுரை

தமிழகத்தில் அதிலும் குறிப்பாக மதுரையில் பலப் பல ஆண்டுகளாக வாழ்ந்து கொண்டிருப்போம். ஆனாலும் கூட மதுரையின் வரலாற்று சிறப்புகள் கொண்ட இடங்களுக்கு நாம் சென்றிருக்க மாட்டோம். அல்லது அவை பற்றிய தகவல்கள் நமக்குத் தெரியாமல் இருக்கலாம். அப்படியே சென்றிருந்தாலும் கூட முறையான தொல்லியல் பின்புலம் உள்ள தொல்லியல்...

0

இலங்கை ஊவா மாகாணத்தின் நன்றிக் கடிதம்

இலங்கை ஊவா மாகாணத்தின் அமைச்சர் மாண்புமிகு செந்தில் தொண்டமான் அவர்கள் தமிழ்ப் பள்ளிகளுக்கு சிங்கள பெயர்களில் இருந்து தமிழுக்கு மாற்றம் செய்யும் முயற்சியில் தமிழ் மரபு அறக்கட்டளை ஆலோசனைகள் வழங்கி உதவியமையைப் பாராட்டி நன்றி கடிதம் அனுப்பியிருக்கிறார்கள். தமிழ் மக்களின் நலனுக்காக மிக உறுதியான நல்ல முயற்சிகளை...

0

வட்டெழுத்துக் கல்வெட்டுப் பயிற்சி

தமிழ் மரபு அறக்கட்டளை மதுரை காமராஜர் பல்கலைக்கழக வரலாற்றுப் புலத்துடன் இணைந்து நடத்தவிருக்கும் 2 நாட்கள் வட்டெழுத்துக் கல்வெட்டுப் பயிற்சி, டிசம்பர் 28-29 சனி ஞாயிறு ஆகிய நாட்களில் மதுரையில் நடைபெற உள்ளது. கல்வெட்டு எழுத்துக்களை வாசிக்கவும் எழுதவும் கற்பதன் மூலம் சரியான கல்வெட்டு வாசிப்பினைச் சுயமாக...

0

ஐரோப்பாவில் நிறுவப்பட உள்ள திருவள்ளுவர் சிலை வழியனுப்பும் நிகழ்வு

நேற்று (நவம்பர் 1, 2019) தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் நமது திருவள்ளுவர் சிலைகளை நாம் வைத்து தமிழக தொல்லியல் துறை மற்றும் தமிழ வளர்ச்சித் துறை அமைச்சர் மாண்புமிகு  மாஃபா பாண்டியராஜன் அவர்களால் வழியனுப்பும் விழா நிகழ்ந்தது.  அமைச்சர் அவர்களின் அனைத்து செயலாளர்களும் நமது குழுவினருக்கு எல்லா வகையிலும்...

0

தமிழக அரசு தலைமைச் செயலகத்தில் ஐரோப்பாவில் நிறுவப்பட உள்ள திருவள்ளுவர் சிலை வழியனுப்பும் நிகழ்வு

தலைமைச் செயலகத்தில் ஐரோப்பாவில் நிறுவப்பட உள்ள திருவள்ளுவர் சிலை வழியனுப்பும் நிகழ்வு பெரும் முயற்சிக்குப் பிறகு ஐரோப்பாவில் நிறுவப்பட உள்ள முதல் ஐம்பொன் திருவள்ளுவர் சிலை வழியனுப்பும் நிகழ்வு. தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு தொல்லியல் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்...

0

தமிழ் மரபு அறக்கட்டளையின் தென்தமிழக வரலாற்றுப் பயணம்

தமிழ் மரபு அறக்கட்டளை ஏற்பாடு செய்த தென்தமிழக வரலாற்றுப் பயணத்தின் முதல் நாள் பயணத்தில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கொற்கை, புன்னைக்காயல், தேரிக்காடு, சாயர்புரம் மற்றும் ஆதிச்சநல்லூர் ஆகிய பகுதிகளுக்கான இன்றைய பயணத்தில் கலந்து கொண்டோர் நேரடி கள ஆய்வு அனுபவத்தைப் பெற்றனர். கொற்கையில் கொற்றவை கோயில்,...

4

தமிழி கல்வெட்டுப் பயிற்சி , 28-29 செப்டம்பர் 2019

140 மாணவர்கள். தமிழகத்தின் கொள்ளிடம், திருச்சி, பாபநாசம், கன்னியாகுமரி, நெல்லை, மதுரை கோவை, சேலம், விழுப்புரம், கடலூர், பாண்டிச்சேரி, செஞ்சி, கும்பகோணம், திருவாரூர், தஞ்சாவூர், சென்னை, நாகர்கோவில் எனப் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கேரளா மாநிலத்திலிருந்தும் மலேசியா, கனடா நாட்டிலிருந்தும் என ஆர்வத்துடன் வந்து கலந்து கொண்டனர் வரலாற்று...

0

தமிழ் மரபு அறக்கட்டளை ஏற்பாட்டில் நடைபெற உள்ள கல்வெட்டுப் பயிலரங்கம்

வருகின்ற 28-29, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரு நாட்கள், தமிழ் மரபு அறக்கட்டளை ஏற்பாட்டில் நடைபெற உள்ள கல்வெட்டு பயிற்சிக்குக் கலந்துகொள்ள விரும்புவோர் விரைந்து தொடர்பு கொள்க. மேலும் 15 இடங்களே மீதம் உள்ளன. தூரத்தில் இருந்து வருபவர்கள் தங்கும் வசதி தேவைப்படுமாயின் கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணில்...

0

தமிழ் மரபு அறக்கட்டளையின் மாணவர் மரபு மைய விதைகள் நடுவது மற்றும் நூலகம் திறப்பு விழா

மதுரை சங்கரலிங்கபுரம் ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளியின் தமிழ் மரபு அறக்கட்டளையின் மாணவர் மரபு மைய மாணவர்களின் 2000 விதைகள் நடுவது மற்றும் நூலகம் திறப்பு விழா.  ஆசிரியர் சகோதரர் பாலச்சந்திரன் முத்துசாமி அவரது குழுவினர் மற்றும் பள்ளி மாணவர்கள் நிகழ்ச்சிக்குச் சிறப்புரையாற்ற வந்திருந்த எங்களை வரவேற்று தங்கள் அன்பினால் எங்கள்...

0

இலங்கையின் மலையகப்பகுதி தமிழ்ப்பள்ளிகளில் தமிழ்க்கல்வியின் அவசியம் பற்றிய உரையாடல்

ஊவ மாகாணம் இலங்கையின் மலையகப்பகுதிக்குள் உள்ள பகுதி. இன்று 50 தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த 1100,  11ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ்க்கல்வியின் அவசியம் பற்றி தமிழ் மரபு அறக்கட்டளையின் தலைவர் டாக்டர்.க.சுபாஷிணி உரை நிகழ்த்தினார்.  மாணவர்களின் பல்வகைப்பட்ட கேள்விகளுக்கு விடையளிக்கும் வகையில் நிகழ்ச்சி அமைந்திருந்தது. இதற்கு அடுத்து ஏறக்குறைய...