காணொளி வெளியீடுகள்
தமிழ் மரபு அறக்கட்டளையின் மண்ணின்குரல் மரபுக்காணொளி:மட்டக்களப்பு தமிழர்களின் கண்ணகி வழிபாடு– முனைவர் சிவரத்தினத்துடன் ஓர் நேர்காணல்நேர்காணல் முனைவர் க. சுபாஷிணிhttps://youtu.be/Pb3L4dmaGpw~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
காணொளி வெளியீடுகள்
தமிழ் மரபு அறக்கட்டளையின் மண்ணின்குரல் மரபுக்காணொளி:மட்டக்களப்பு தமிழர் தாய்வழிச் சமூகம், குடிமுறைப் பண்பாடும் வழிபாட்டு முறைகளும்– முனைவர் சிவரத்தினத்துடன் ஓர் நேர்காணல்நேர்காணல் முனைவர் க. சுபாஷிணிhttps://youtu.be/oKAS8Uu3_VI~~~~~~~~~~~~~~~~~~
தமிழ் மரபு அறக்கட்டளையின் மண்ணின்குரல் மரபுக்காணொளி:கதிர்காமம் கோயிலுக்குத் தல வழிகாட்டியாக இயக்கர் குலப்பெண்கள் (திரிகோண மலை, இலங்கை) நேர்காணல் முனைவர் க. சுபாஷிணிhttps://youtu.be/3Ftr43BuPek
சங்கத் தமிழ்ப் பாடல்களை எளிய முறையில் மக்களிடம் கொண்டு சேர்ப்பிப்பதைத் தனது வாழ்நாள் கடமையாகக் கொண்டு பேராசிரியர் முனைவர் ப. பாண்டியராஜா அவர்கள் அயராது உழைத்து சங்கத் தமிழ்ப் பாடல்களுக்குத் தொடரடைவுகளையும், அருஞ்சொற் களஞ்சியத்தையும், கட்டுரைகளையும், நூல்களையும் உருவாக்கி தமிழ் மக்களுக்கும்…
வேலூர் மாவட்ட நினைவுச்சின்னங்களும் அரசு அருங்காட்சியகமும்— திரு.க.சரவணன், அருங்காட்சியகக் காப்பாளர், வேலூர்தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு நிகழ்ச்சி திசைக்கூடல் – 348 [ஜனவரி 13, 2024]https://youtu.be/QJqWTpG4PaQ
உரை காணொளியாக: https://youtu.be/EP24Blk25fI தமிழின் தொன்மையை உறுதி செய்யும் சான்றுகள் — முனைவர் க. சுபாஷிணி அயலகத் தமிழர் நாள் 2024 – அமர்வு 1உரையாளர்: முனைவர்.க.சுபாஷிணி, தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு தமிழின் தொன்மையை உறுதி செய்யும்…
98 ஆண்டுகள் நிறைவுற்று டிசம்பர் 26 அன்று பிறந்த நாள் கொண்டாடும் . . .இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்தகைசால் தமிழர் தோழர் திரு.ஆர்.நல்லகண்ணுஅவர்களுடன் ஓர் உரையாடல்[ஆகஸ்ட் 25, 2023]https://youtu.be/olrIwFi3ZVUஐயாவுக்கு தமிழ் மரபு அறக்கட்டளையின் அன்பு பிறந்தநாள் வாழ்த்துகள்
நேஷனல் மியூசியம் ஆஃப் நேச்சுரல் ஹிஸ்டரி – மணிலா—முனைவர் க. சுபாஷிணிhttps://youtu.be/6hzIzcw8GJY பிலிப்பைன்ஸ் மக்கள் அருங்காட்சியகம் வந்து செல்வதை மிகவும் ஈடுபாட்டுடன் செய்கின்றார்கள். அது பற்றி எனது கருத்தை 17.12.2023 அன்று நேச்சுரல் ஹிஸ்டரி அருங்காட்சியகம் சென்றிருந்தபோது காணொளிப் பதிவு செய்திருக்கின்றேன்.…
“இந்தோனேசிய தமிழர் வாழ்வும் வரலாறும்….”— கவிக்கிறுக்கன் முத்துமணி, இந்தோனேசியாதமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு –திசைக்கூடல் – 347 [டிசம்பர் 16, 2023]https://youtu.be/cRrO3eRtTAI