தமிழ் மரபு அறக்கட்டளையின் செய்திகள்

0

தமிழ் மரபு அறக்கட்டளை ஏற்பாட்டில் நடைபெற உள்ள கல்வெட்டுப் பயிலரங்கம்

வருகின்ற 28-29, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரு நாட்கள், தமிழ் மரபு அறக்கட்டளை ஏற்பாட்டில் நடைபெற உள்ள கல்வெட்டு பயிற்சிக்குக் கலந்துகொள்ள விரும்புவோர் விரைந்து தொடர்பு கொள்க. மேலும் 15 இடங்களே மீதம் உள்ளன. தூரத்தில் இருந்து வருபவர்கள் தங்கும் வசதி தேவைப்படுமாயின் கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணில்...

0

தமிழ் மரபு அறக்கட்டளையின் மாணவர் மரபு மைய விதைகள் நடுவது மற்றும் நூலகம் திறப்பு விழா

மதுரை சங்கரலிங்கபுரம் ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளியின் தமிழ் மரபு அறக்கட்டளையின் மாணவர் மரபு மைய மாணவர்களின் 2000 விதைகள் நடுவது மற்றும் நூலகம் திறப்பு விழா.  ஆசிரியர் சகோதரர் பாலச்சந்திரன் முத்துசாமி அவரது குழுவினர் மற்றும் பள்ளி மாணவர்கள் நிகழ்ச்சிக்குச் சிறப்புரையாற்ற வந்திருந்த எங்களை வரவேற்று தங்கள் அன்பினால் எங்கள்...

0

இலங்கையின் மலையகப்பகுதி தமிழ்ப்பள்ளிகளில் தமிழ்க்கல்வியின் அவசியம் பற்றிய உரையாடல்

ஊவ மாகாணம் இலங்கையின் மலையகப்பகுதிக்குள் உள்ள பகுதி. இன்று 50 தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த 1100,  11ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ்க்கல்வியின் அவசியம் பற்றி தமிழ் மரபு அறக்கட்டளையின் தலைவர் டாக்டர்.க.சுபாஷிணி உரை நிகழ்த்தினார்.  மாணவர்களின் பல்வகைப்பட்ட கேள்விகளுக்கு விடையளிக்கும் வகையில் நிகழ்ச்சி அமைந்திருந்தது. இதற்கு அடுத்து ஏறக்குறைய...

0

சங்கரலிங்கபுரம் பள்ளியில் விதை நடுதல் மற்றும் நூலகத் திறப்புவிழா

சங்கரலிங்கபுரம் அரசு ஆதிதிராவிட நல உயர்நிலைப்பள்ளி தமிழ் மாணவர் மரபு மையம் சார்பாக 2000 விதைகள் நடும் விழா மற்றும் நூலகத் திறப்புவிழா. தமிழ் மரபு அறக்கட்டளையின் மாணவர் மரபு மையங்களில் ஒன்றாக இயங்கி வரும் பேரையூர் – சங்கரலிங்கபுரம் ஆதிதிராவிடர் நல உயர் நிலைப்பள்ளியில் 2000...

0

தாமிரபரணிக்கரையில் தொல்லியல் உலா

தமிழ் மரபு அறக்கட்டளையின் வரலாற்றுச் சுற்றுலா தமிழ் மரபு அறக்கட்டளையின் ஏற்பாட்டில் வருகின்ற அக்டோபர் மாதம் 5 &6 இரண்டு நாட்கள் தூத்துக்குடி மற்றும் நெல்லை வரலாற்றுச் சுற்றுலா. கல்லூரி மாணவர்களுக்கு கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. அறிவிப்பில் இருக்கும் பகுதிகளோடு மேலும் பண்டைய பாண்டியர் தலைநகர் கொற்கை, சாயர்புரத்தில்...

0

திருவள்ளுவர் சிலை திறப்பு விழா சிறப்பு மலருக்காக கட்டுரைகள்

ஜெர்மனியில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா சிறப்பு மலருக்காகத் திருக்குறளின் சிறப்பு கூறும் இலக்கியக் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றது தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பும், தமிழ் மரபு அறக்கட்டளையின் ஐரோப்பிய கிளையும் ஜெர்மனியில் ஸ்டுட்கார்ட் நகரில் உள்ள லிண்டன் அருங்காட்சியகத்தில் திருவள்ளுவரின் சிலையை நிறுவ  திட்டமிடப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம்...

4

THF Announcement – E-books update 15/08/2019: *ஓலைச்சுவடி- கோப்பன்ஹாகன் சேகரிப்பு ஐப்பசி மாத சாமிநாதன் டைரி* கி.பி.1742

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஓலைச்சுவடி நூல் “பாதிரியார் சீகன்பால்கின் உதவியாளர் சாமிநாதன் ஐப்பசி மாதத்தில் எழுதிய நாட்குறிப்பு”  என்ற சுவடி மின்னூல் இணைகின்றது. நூல் குறிப்பு:சுவடி:   ஐப்பசி மாதத்தில் எழுதிய நாட்குறிப்பு  ஆசிரியர்:   பாதிரியார் சீகன்பால்கின் உதவியாளர் சாமிநாதன்   எழுதப்பட்ட ஆண்டு:  கி.பி. 1706 லிருந்து 1730...

1

இடையன்வயல் கோபாலமடத்துச் செப்பேடு

ரகுநாத கிழவன் சேதுபதியின் மனைவி காதலி நாச்சியார் என்பவருடைய செப்பேடு இது. கி.பி.1709ல் எழுதப்பட்டது. இராமநாதபுரம் அருகே செயினர்பள்ளி எனக் குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில் இருப்பது இடையன்வயல் கோபாலமடம்  ஆகும்.  இராமேச்சுரம் செல்லும் பாதயாத்திரிகர் இங்கே தங்கிச் செல்வதற்காகவும், யாத்திரிகர்களுக்கு நீர்மோர் வழங்குவதற்கும் இந்த மடத்தை இராமநாதபுரம் மன்னர்...

0

மண்ணின் குரல்: ஜூலை 2019 – தொல்லியல் அறிஞர் டாக்டர்.நாகசாமியின் அண்மைய தமிழ் எதிர்ப்பு கருத்துகள் பற்றி டாக்டர்.ராஜவேலு

அண்மைய காலத்தில் தமிழகத் தொல்லியல் துறையில் இயக்குனராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற டாக்டர் நாகசாமியின் கருத்துக்கள் தமிழ் ஆய்வுலகில் சர்ச்சையை எழுப்பியிருப்பதை நாம் மறுக்கமுடியாது.  இவர்   தொல்காப்பியம், சிலப்பதிகாரம் ஆகிய இலக்கண, இலக்கியங்கள் வடமொழி நூல்களை அடிப்படையாகக் கொண்டு கையாளப்பட்டவை  என்ற கருத்தில் ‘Mirror of Tamil...