Monthly Archive: July 2008

“சதாவதானி” செய்குத் தம்பிப் பாவலரின் செந்தமிழ்க் கொடை! 0

“சதாவதானி” செய்குத் தம்பிப் பாவலரின் செந்தமிழ்க் கொடை!

“ஓரும் அவதானம் ஒருநூறும் செய்திந்தப்பாரில் புகழ்படைத்த பண்டிதன் – சீரியசெந்தமிழ்ச் செல்வன் செய்குத் தம்பிப் பாவல!” எனக் கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை பாவலரின் பைந்தமிழ்த் திறன் பற்றிப் பாடினார். “வாழையடி வாழையென வந்த திருக்கூட்ட மரபில் யானொருவன் அன்றோ!” என்ற இராமலிங்க அடிகளாரின் வாக்கிற்கு இணங்க குடும்பம்,...

பெரிய ஆளுமையும் சிறிய ஆளுமையும்! 0

பெரிய ஆளுமையும் சிறிய ஆளுமையும்!

இந்த நூற்றாண்டில் எழுந்த இனிய கவிதைகளில், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் பாடல்கள் புகழ் பெற்றவை. பழைய மரபின் படியும் புதிய முறைகளின் படியும் பல புதிய சோதனை முயற்சிகளைக் கவிதைகளில் செயல்படுத்த வேண்டுமென்று முனைப்புடன் இயங்கியவர். போராட்டமும், பரபரப்பும் மிகுந்த காலகட்டத்தில் வாழ்ந்தபோதும் கூட இவருடைய...

“வீரமுரசு” சுப்பிரமணிய சிவா 0

“வீரமுரசு” சுப்பிரமணிய சிவா

நாற்பத்தொன்று ஆண்டு கால வாழ்க்கையில் (1884-1925), பத்தொன்பது ஆண்டுகள் “வீரமுரசு” சிவாவின் பொதுவாழ்க்கை அமைந்தது. இந்தப் பத்தொன்பது ஆண்டுகளில் பத்தாண்டுகள் சிறை வாழ்க்கையில் கழிந்தன. எஞ்சிய ஆண்டுகளில், ஓயாத அரசியல் சுற்றுப் பயணங்கள், கிளர்ச்சிகள், பத்திரிகைப் பணிகள் முதலானவற்றுடன் தமிழ்ப் பணியிலும் தடம் பதித்தவர் சிவா. அவரே...

“இராகசுரபி” செம்மங்குடி 0

“இராகசுரபி” செம்மங்குடி

செவி வழிப்புகுந்து, சிந்தையில் உறைந்த பாடகர் அமரர் மகாவித்வான் டாக்டர் செம்மங்குடி சீனிவாசய்யர். இன்று(25/07/2008) அவரது 100வது பிறந்தநாள். 2003 ஆம் ஆண்டு அக்டோபர் 3 ஆம் தேதி மறைந்த அந்த மேதை, இன்னும் 5 ஆண்டுகள் மட்டும் வாழ்ந்திருப்பாரானால் “வேத நூற்பிராயம் நூறு” என்ற தொண்டரடிப்பொடியாழ்வார்...

நடுகல் – “சதி”கல் வழிபாடு! 0

நடுகல் – “சதி”கல் வழிபாடு!

மனிதனின் இறை நம்பிக்கையும் தொடர்ந்து எழுந்த வழிபாட்டு முறைகளும் பயத்தின் அடிப்படையில் எழுந்தன. இடி,மின்னல்,மழை,சூரிய வெப்பம்,கொடிய விலங்குகள் ஆகியன மனிதனை பயமுறுத்தின. அதே வேளை மரங்கள் நிழலையும் கனிகளையும் தந்தன. இப்படித்தான் இறைபக்தி ஏற்பட்டது. அப்பக்தி பரிணமித்து வழிபாட்டு முறைகளாய் எழுந்தது. மரங்கள் மனிதனின் குலக்குறி நம்பிக்கையின்...

“தமிழ் ஞாயிறு” பண்டிதமணி 0

“தமிழ் ஞாயிறு” பண்டிதமணி

‘பூங்குன்றம்’ என்னும் பெயரைக் கேட்டவுடன் நம் நினைவுக்கு வருபவர்கள் இரண்டுபேர். ஒருவர், “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாடிய சங்கச் சான்றோர் கணியன் பூங்குன்றனார். மற்றொருவர், “பண்டிதமணி” என்று அனைவராலும் போற்றப்படும் மகாமகோபாத்தியாய, முதுபெரும் புலவர் பண்டிதமணி மு.கதிரேசச் செட்டியார். ஏழு...

சிங்கப்பூரில் தமிழ் பேசுவோர் எண்ணிக்கை குறைகிறது! 1

சிங்கப்பூரில் தமிழ் பேசுவோர் எண்ணிக்கை குறைகிறது!

வியாழக்கிழமை, ஜூலை 10, 2008 திருச்சி: சிங்கப்பூரில் தமிழ் பேசுவோர் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது என்றார் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக ஆசிய மொழிகளின் பண்பாட்டு துறைப் பேராசிரியர் ஆ.ரா. சிவக்குமாரன். திருச்சி தேசியக் கல்லூரியில் தத்துவப் பேரவை சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சிறப்பு சொற்பொழிவில் அவர்...