Monthly Archive: August 2008

“மனோன்மணீயம்” சுந்தரனார் 0

“மனோன்மணீயம்” சுந்தரனார்

துரையில் இருந்து ஒரு காலத்தில் கேரளத்து ஆலப்புழைக்குக் குடியேறிய சைவ வேளாளர் வழியில் வந்த பெருமாள் பிள்ளை, மாடத்தி தம்பதிக்கு 1855ம் ஆண்டு ஏப்ரல் 5ம் தேதி சுந்தரனார் பிறந்தார். இவர் நாற்பத்து இரண்டு ஆண்டுகள் மட்டுமே இந்த உலகினில் இருந்திருந்தாலும், வாழ்வாங்கு வாழ்ந்து 1897ம் ஆண்டு...

தமிழின் தலையெழுத்து 2

தமிழின் தலையெழுத்து

முனைவர் மா. இராசேந்திரன், இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை, தமிழ்நாடு அரசு ************************************************************** தமிழின் தலையெழுத்து, பெருமையும், வியப்பும் தருகிறது. தலைக்காவிரி என்பதைப்போல, தலையெழுத்தைத், தொடக்க கால எழுத்து என்றும், பொருள் கொள்ளலாம். மன அனுபவ வெளிப்பாடு, பேச்சு மொழி என்றால், பதிவு எழுத்து, மொழியாகும். எழுத்து...

“இராவ்சாகேப்” மு.இராகவையங்காரின் செந்தமிழ்ப்பணி 0

“இராவ்சாகேப்” மு.இராகவையங்காரின் செந்தமிழ்ப்பணி

இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய தமிழ் அறிஞர் பெருமக்களுள் மு.இராகவையங்காரும் ஒருவர். தமிழறிஞராக, இலக்கிய ஆசிரியராக, கவிஞராக விளங்கிய பெருமை இவருக்கு உண்டு. பாண்டித்துரைத் தேவர்களால் 1902 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட “செந்தமிழ்” இதழின் பதிப்பாசிரியராக 1906 ஆம் ஆண்டு முதல் 1910 ஆம் ஆண்டு வரை இருந்து...

இளமையின் இயல்பும், முதுமையின் ஏக்கமும்! 0

இளமையின் இயல்பும், முதுமையின் ஏக்கமும்!

சங்க இலக்கிய எட்டுத்தொகை நூல்களுள் புறத்திணை சார்ந்தவை இரண்டு. அவை புறநானூறும், பதிற்றுப்பத்தும் ஆகும். பதிற்றுப்பத்து சிறப்புப் பார்வையில் சேர மன்னர்கள் பற்றிய வரலாற்றுப் பதிவாய் அமைந்தது. புறநானூறு, கடவுள் வாழ்த்து உள்பட 400 அகவற்பாக்களைக் கொண்டது. இதனைத் தொகுத்தோர், தொகுப்பித்தோர் பெயர்கள் தெரியவில்லை. இத்தகைய சீரும்...

வாழும் வரலாறு முனைவர் சோ.ந.கந்தசாமி 0

வாழும் வரலாறு முனைவர் சோ.ந.கந்தசாமி

இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த தமிழறிஞர்கள் பதின்மரின் பெயர்ப்பட்டியல் ஒன்றை ஆயத்தம் செய்தால் அதில் அறிஞர் சோ.ந.கந்தசாமியார் அவர்களின் பெயரும் இடம்பெறும். தமிழ்,ஆங்கிலம்,வடமொழி,இந்தி உள்ளிட்ட பன்மொழிகளை அறிந்தும், அதில் பழுத்த புலமைபெற்றும், புலமைச் செருக்கு மிகுந்தும், தமிழ் வீறு கொண்டும் விளங்குபவர் நம் ஐயா கந்தசாமியார் அவர்கள்....

பேரா.ச.அகத்தியலிங்கம் மறைவு 0

பேரா.ச.அகத்தியலிங்கம் மறைவு

தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் உலக அளவில் மொழியியல்துறையில் புகழ்பெற்றவருமான முனைவர் ச.அகத்தியலிங்கம் அவர்கள்(அகவை 79)புதுச்சேரி அருகே கிளியனூர் காமராசர் குடியிருப்பு அருகில் நடைபெற்றமகிழ்வுந்து விபத்தில் 04.08.2008 திங்கள் கிழமை காலை 11 மணியளவில்நேர்ச்சி இடத்திலேயே இறந்தார். அவர் துணைவியார்பொன்னம்மாள்அவர்களும்(அகவை 78)ஓட்டுநர் சீவபாலன்(அகவை 28) அவர்களும்சிப்மர் மருத்துவமனைக்குக்...

மறைக்கப்பட்ட மாமனிதர் பா.வே. மாணிக்க நாயக்கர்! 1

மறைக்கப்பட்ட மாமனிதர் பா.வே. மாணிக்க நாயக்கர்!

1871-1931 ஆகிய இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த பொறியியல் அறிஞராகவும்,தமிழறிஞராகவும் பா.வே.மாணிக்க நாயக்கரைப் பற்றி இந்தத் தலைமுறையினருக்குத் தெரிய வாய்ப்பில்லை. ஆங்கில மொழிப்பற்றும் தமிழுணர்வு இன்மையும் நிறைந்துள்ள இந்தக் காலகட்டத்தில் மாணிக்க நாயக்கரை நினைத்துப் பார்ப்பது தேவையான ஒன்றாகும். மாணிக்க நாயக்கர் சேலம், பாகல்பட்டி என்னும் சிற்றூரில் பெற்றோர்...