இணைய வழி இலவசக்கல்வி!
இணையம் அடிப்படையில் கேளிக்கை என்பதை விட கற்றுக்கொடுக்கும் ஊடகம் என்பதே சரியான புரிதல். இணையத்திற்குள் நுழையும் போது கற்றல் நடைபெற ஆரம்பித்துவிடுகிறது. அதன் பின் உள்ளே ஒரு உலகமே சொல்லிக்கொடுக்க, கற்க என்று. நம் மடலாடற்குழுக்கள்தான் நமக்கு எவ்வளவு கற்றுக் கொடுக்கின்றன, நல்லதும், பொல்லாததுமென்று 😉 இதன்...
கருத்துரைகள்: