Re: நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
கிட்டூர் ராணி சென்னம்மா **************************** கர்நாடக மாநிலம் கிட்டூர் சிற்றரசு என்பது பெங்களூர் பூனா இடையே அமைந்துள்ள பகுதியாகும். சுமார் நானூறு கிராமங்களைக் கொண்டதாக விளங்கியது கிட்டூர் சிற்ரரசு. கிட்டூரின் 12-வது அரசாகப் பதவியேற்றவர் மல்லசராஜா என்பவர். மல்லசராஜா சிறந்த நிர்வாகியும், மாபெரும் வீரராகவும்...
கருத்துரைகள்: