தமிழ் மரபு அறக்கட்டளையின் பொங்கல் வாழ்த்துக்கள்!
வணக்கம். மின்தமிழ் உறுப்பினர்கள் அனைவருக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின் பொங்கல் நல்வாழ்த்துக்கள். கடந்த ஆண்டு பொங்கலன்று இதே நாளில் தமிழகத்தில் இருந்த நினைவுகள் மனதில் நீங்காமல் உள்ளன. 2012ம் ஆண்டும் முடிந்து 2013ம் ஆண்டில் காலடி எடுத்தும் வைத்து விட்டோம். இந்த இனிய நன்னாளில் தமிழ் மரபு...
கருத்துரைகள்: