கிராமக் கிளைநூலகமும் உலகம் சுற்றிய தமிழரும் பேரறிவாளர் திருவும் – நெற்குப்பை சோமலெ
11.02.2013 அன்று நெற்குப்பை சோமலெ நினைவு கிளை நூலகத்தில் வாசகர் வட்டம் ஏற்பாடு செய்திருந்த சோமலெ அவர்களது 92 ஆம் ஆண்டு பிறந்த நாள் மற்றும் பெண்களுக்கான எம்ராய்டரி பயிற்சி தொடக்க விழாவில் சிறப்புரை ஆற்றும் பேறு வாய்த்தது. சிவகங்கை மாவட்டம் நெற்குப்பை என்ற ஊரில் 1921...
கருத்துரைகள்: