வணக்கம்.
நாடார் குல மித்திரன் 1920ம் ஆண்டு மே மாத இதழை இன்று வெளியிடுகின்றோம்.
இந்த இதழின் உள்ளடக்கம்:
- கடவுள் வணக்கம்
- கும்மாப்பட்டியில் இந்துக்களின் கொடுமை
- ஞானப்பிரகாசம்
- கடிதங்கள்
- பெருநாழி
- திருமங்கலம்
- சங்கரர் வெண்பா
- நமது மித்திரன் வரவேற்பும் வாழ்த்தும்
- விடுகதை வினா
- ஆடவர் தருமம்
- என் சரிதை
- ஒரு மாணவனின் குறிப்புக்கள்
- விகடனும் விண்ணப்ப வியாசமும்
- நமது நாவல்
- கோடைகாலத்திற்கு.. விளம்பரம்
இந்த மின்னிதழை வாசிக்க!
அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]