நாடார் குல மித்திரன் – 1921 செப்டம்பர் மின்னூல்
வணக்கம். நாடார் குல மித்திரன் 1921ம் ஆண்டு செப்டம்பர் மாத இதழை இன்று வெளியிடுகின்றோம். இந்த இதழில் முந்தைய இதழ்களிலிருந்து maaற்றம் தெரியும் வகையில் அமைக்கப்பட்டிருக்கின்றது. உதாரணமாக இந்த இதழில் கடவுள் வணக்கம் இல்லை. அத்துடன் தலைப்புப் பகுதியில் அருப்புக் கோட்டை நாடார் கல்விப் பிரசங்க சபையினிலிருந்து...
கருத்துரைகள்: