நாடார் குல மித்திரன் – 1921 செப்டம்பர் மின்னூல்

வணக்கம்.

நாடார் குல மித்திரன் 1921ம் ஆண்டு செப்டம்பர் மாத இதழை இன்று வெளியிடுகின்றோம். இந்த இதழில் முந்தைய இதழ்களிலிருந்து maaற்றம் தெரியும் வகையில் அமைக்கப்பட்டிருக்கின்றது. உதாரணமாக இந்த இதழில் கடவுள் வணக்கம் இல்லை. அத்துடன் தலைப்புப் பகுதியில் அருப்புக் கோட்டை நாடார் கல்விப் பிரசங்க சபையினிலிருந்து வெளிவரும்.. என்ற குறிப்பும் இணைக்கப்பட்டுள்ளது. இரண்டு அரசியல் நிகழ்வுகள் பற்றி விரிவாக அலசப்படுகின்றன. மின்னாக்கம் சற்று தெளிவு குறிவாக உள்ளது. ஆனால் ஸூம் செய்து பெரிதாக்கிப் பார்த்தால் வாசிக்க முடியும்.

இந்த இதழின் உள்ளடக்கம்:

  • ஷத்திரிய மித்திரன்
  • வெளியூர் வர்த்தமானம்
  • தஷ்ண் மாநாடு
  • எனது வந்தனம் – ஆசிரியர்
  • மானிடயாக்கையின் பயனும் மது உண்பதால் வருங் கேடும்
  • 4-8-21 சென்னை சட்ட சபையில் ஸ்ரீமான் சௌந்தர பாண்டிய நாடார்
  • சோப்பு செய்யும் முறை – விளம்பரம்
  • பணத்தை அபிவிருத்தி செய்யும் வழியைத் தேடுங்கள்

இந்த மின்னிதழை வாசிக்க!

அன்புடன்
முனைவர். சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *