THF Announcement: ebooks update: 02/11/2013 *Tanjavur Paintings in Koviloor*
வணக்கம். தீபாவளி சிறப்பு வெளியீடாக தமிழகத்தின் கோவிலூர் ஆதீன வெளியீடாக வந்த கோவிலூர் தஞ்சாவூர் ஓவியங்கள் எனும் நூல் மின்னூலாக வெளிவருகின்றது. கோவிலூர் ஆதீனகர்த்தரின் வழிபாட்டு மண்டபத்தை அலங்கரிங்கும் இந்த ஓவியங்களை இங்கு வரவழைத்து மடத்தை அழகு செய்தவர் அப்போதைய மடாதிபதியாக இருந்த ஸ்ரீலஸ்ரீ வீரசேகர ஞான...
கருத்துரைகள்: