Home பல்வேறு THF Announcement: ebooks update: 16/10/2013 *திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் வரலாறு*

THF Announcement: ebooks update: 16/10/2013 *திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் வரலாறு*

by admin
0 comment

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு புதிய நூல் இணைகின்றது.

நூல்: திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் வரலாறு
பிள்ளையவர்கள் நூற்றாண்டு வெளியீடு
எழுதியவர்: லால்குடி பெரும் புலவர்  ப.அரங்கசாமி
மறுவெளியீடு: திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்கம்

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 355

இந்த நூலினை மின்னாக்கம் செய்தவர்: முனைவர்.காளைராசன்
மின்னூலாக்கம்: முனைவர்.க. சுபாஷிணி.

நூலை வாசிக்க!

அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

You may also like

Leave a Comment