வணக்கம்.
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு புதிய நூல் இணைகின்றது.
நூல்: ஜைனம் – ஓர் அறிமுகம்
வெளியீடு: ஜைன இளைஞர் மன்றம், சென்னை
- தமிழ் மரபு அறக்கட்டளை சேகரத்திற்காக இந்த நூலை வழங்கியவர்: இரா.பானுகுமார்
- நூல் மின்னாக்கம்: டாக்டர்.திருவேங்கடமணி
- மின்னூலாக்கம்: முனைவர்.க. சுபாஷிணி
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 356
28 பக்கங்கள் கொண்ட சிறிய நூல். ஆனால் மிகத் தெளிவான சிறந்த விளக்கம் அமைந்த ஒரு நூல் இது என்பதில் ஐயமில்லை.
நூலை வாசிக்க!
அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]