Home பல்வேறு THF Announcement: ebooks update: 29/10/2013 *ஜைனம் – ஓர் அறிமுகம்*

THF Announcement: ebooks update: 29/10/2013 *ஜைனம் – ஓர் அறிமுகம்*

by admin
0 comment
வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு புதிய நூல் இணைகின்றது.

நூல்: ஜைனம் – ஓர் அறிமுகம்
வெளியீடு: ஜைன இளைஞர் மன்றம், சென்னை

  • தமிழ் மரபு அறக்கட்டளை சேகரத்திற்காக இந்த நூலை வழங்கியவர்: இரா.பானுகுமார்
  • நூல் மின்னாக்கம்: டாக்டர்.திருவேங்கடமணி
  • மின்னூலாக்கம்: முனைவர்.க. சுபாஷிணி

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 356

28 பக்கங்கள் கொண்ட சிறிய நூல். ஆனால் மிகத் தெளிவான சிறந்த விளக்கம் அமைந்த ஒரு நூல் இது என்பதில் ஐயமில்லை.

நூலை வாசிக்க!

அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

You may also like

Leave a Comment