Home பல்வேறு THF Announcement: ebooks update: 23/11/2013 *ஜைன மார்க்க தரிசனம்*

THF Announcement: ebooks update: 23/11/2013 *ஜைன மார்க்க தரிசனம்*

by admin
0 comment
வணக்கம்.

இன்று ஒரு தமிழ் நூல் மின்னாக்கம் செய்யப்பட்டு தமிழ் மரபு அறக்கட்டளையின் வலைப்பக்கத்தில் இடம் பெறுகின்றது.

நூல் பெயர்: ஜைன மார்க்க தரிசனம்
நூல் ஆசிரியர்: கு.பாலசுப்பிரமணியனார்
வெளியீடு: ஸ்ரீ பார்சுவநாதர் இலக்கிய மன்றம் – திண்டிவனம்

நூல் விபரம்: ஜைன தர்மங்களையும் தத்துவங்களையும் முறையாகவும் சுருங்கக் கூறி விளங்க வைத்தல்  என்னும் யுக்தியுடன் எழுதப்பட்ட நூல். இதில்

  • ஜைன சமயத் தொன்மை
  • வைதீக சமயங்களும் அவற்றுடன் மாறுபடும் சமயங்களும்
  • ஜைன சமயம் நாத்திக சமயமா?
  • ஜைன தரிசனம்
  • சித்தர்களின் இலக்கணங்கள்
  • தீர்த்தங்கரர்கள்
  • அஹிம்சை(அ)ஜீவகாருண்யம்
  • சமவசரணத்தின் தோற்றம்

என்ற தலைப்புக்களில் குறிப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 359

நூலை வாசிக்க!

நூலை த.ம.அ மின்னாக்கத்திற்காக வழங்கியவர் திரு.இரா.பானுகுமார்
நூல் மின்னாக்கம்: டாக்டர் திருவேங்கடமணி
நூல் மின்னூலாக்கம்: முனைவர்.க. சுபாஷிணி

அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

You may also like

Leave a Comment