Monthly Archive: December 2013

THF Announcement: ebooks update: 01/01/2014 *திருவாதவூரர் புராணம் மூலம்* 1

THF Announcement: ebooks update: 01/01/2014 *திருவாதவூரர் புராணம் மூலம்*

வணக்கம். இன்று ஒரு தமிழ் நூல் மின்னாக்கம் செய்யப்பட்டு தமிழ் மரபு அறக்கட்டளையின் வலைப்பக்கத்தில் இடம் பெறுகின்றது. நூல் பெயர்: திருவாதவூரர் புராணம் மூலம் அருஞ்சொற் பொருளகராதியுடன்நூல் ஆசிரியர்: கடவுண் மாமுனிவர்வெளியீடு: தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், திருநெல்வேலிஆண்டு: 1923 நூலை த.ம.அ மின்னாக்கத்திற்காக வழங்கியவர்...

தமிழ் மரபு அறக்கட்டளையின் 2014 ஆங்கிலப் புத்தாண்டு சிறப்பிதழ் 0

தமிழ் மரபு அறக்கட்டளையின் 2014 ஆங்கிலப் புத்தாண்டு சிறப்பிதழ்

வணக்கம். 2013ம் ஆண்டு முடிந்து 2014ம் ஆண்டு இன்று தொடங்குகின்றது.  கடந்த ஆண்டில் அனுபவங்கள் பலவகையாக நம் ஒவ்வொருவருக்கும் அமைந்திருக்கலாம். தமிழ் மரபு அறக்கட்டளையின் 2013ம் ஆண்டு அனுபவங்கள் யாவும் புதிய வெளியீடுகளின் வடிவில் மின்னூல்களாகவும், கட்டுரைகளாகவும், ஒலிப்பதிவுகளாகவும் விழியப்பதிவுகளாகவும் வெளியிடப்பட்டன. பிறந்திருக்கும் இப்புதிய ஆண்டினை வரவேற்க...

THF Announcement: ebooks update: 1/1/2014 *சூரைமாநகர் புராணம்* 0

THF Announcement: ebooks update: 1/1/2014 *சூரைமாநகர் புராணம்*

வணக்கம். இந்த சூரைமாநகர் புராணத்தை எழுதிடப் பொருளுதவி வழங்கிய இலக்குமணச் செட்டியாரது வம்சாவழியினர் காரைக்குடியில் எண்.7 லெட்சுமணன் செட்டியார் வீதியில் வசித்து வரும் (கி.சொக்கலிங்கம் செட்டியாரின் மனைவி) முனைவர்.வள்ளி அவர்கள்.முனைவர் நா.வள்ளி அவர்களது வழிகாட்டுதலின்படி இந்நூல் இவரது ஆய்வுமாணவரான அழகப்பா பல்கலைக்கழகத் துணைப்பதிவாளர் முனைவர்.கி.காளைராசன் அவர்களால் தட்டச்சு...

THF Announcement: ebooks update: 13/12/2013 *நாடார் குல மித்திரன் 1920 ஜனவரி (1)* 0

THF Announcement: ebooks update: 13/12/2013 *நாடார் குல மித்திரன் 1920 ஜனவரி (1)*

வணக்கம். நாடார் குல மித்திரன் 1922ம் ஆண்டு ஜனவரி மாத இதழ்கள் இரண்டு வெளிவந்திருக்கின்றன. ஜனவரிமாதம் வெளிவந்த இரண்டாம் முதல் இன்று வெளியிடுகின்றோம். குறிப்பு:மின்னாக்கம் சற்று தெளிவு குறிவாக உள்ளது. ஆனால் ஸூம் செய்து பெரிதாக்கிப் பார்த்தால் வாசிக்க முடியும். இந்த இதழின் உள்ளடக்கம்: பால்ய விவாகத்தின் கெடுதி தலத்தால்...

THF Announcement: ebooks update: 21/11/2013 *சிறப்புப் பாயிரங்கள்* 0

THF Announcement: ebooks update: 21/11/2013 *சிறப்புப் பாயிரங்கள்*

வணக்கம். மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் இலக்கியப்படைப்புக்களை மின்னாக்கம் செய்யும் முயற்சியில் தமிழ் மரபு அறக்கட்டளை அவரது தலபுராணங்களையும், பிள்ளைத்தமிழ் நூல்களையும் பிரபந்தங்களையும் தொடர்ந்து இணையத்தில் வெளியிட்டு வருகின்றோம். இந்தப் பிரபந்தத் தொகுப்பு திருவாவடுதுறை ஆதீனத்தின் தலைவராக அச்சமயம் பொறுப்பேற்றிருந்த ஸ்ரீமத் அம்பலவாண தேசிகர் அவர்கள் விருப்பத்தின்படி பிள்ளையவர்கள்...

THF Announcement: ebooks update: 11/12/2013 *திருவெம்பாவை – அவிரோதி நாதர் இயற்றியது* 0

THF Announcement: ebooks update: 11/12/2013 *திருவெம்பாவை – அவிரோதி நாதர் இயற்றியது*

வணக்கம். இன்று ஒரு தமிழ் நூல் மின்னாக்கம் செய்யப்பட்டு தமிழ் மரபு அறக்கட்டளையின் வலைப்பக்கத்தில் இடம் பெறுகின்றது. நூல் பெயர்: திருவெம்பாவை – அவிரோதி நாதர் இயற்றியது(புலவர் கு.பாலசுந்தர முதலியார் அவர்கள் உரையைத் தழுவியது)வெளியீடு: திரு.கு.சக்ரவர்த்தி-திருமதி.பிரியகாருணி மணிவிழா வெளியீடு 1999 courtesy: http://www.metmuseum.org/toah/works-of-art/1992.131 நூல் விபரம்: *அறிமுகப் பகுதி...

மண்ணின் குரல்:டிசம்பர் 2014: பிரம்மநந்தீஸ்வரர் கோயில் 0

மண்ணின் குரல்:டிசம்பர் 2014: பிரம்மநந்தீஸ்வரர் கோயில்

வணக்கம். தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. இவ்வாண்டு மார்ச் மாதம் சோழநாட்டிற்கு எனது பயணம் அமைந்ததில் ஒரு அதிசயமான ஒரு நிகழ்வு நடந்தது. என்னுடன் டாக்டர்.பத்மாவதியும், இந்திய தொல்லியல் துறை ஆய்வாளரும் முனைவர் பட்ட ஆய்வு மாணவருமான பரந்தாமனும் கலந்து...

மண்ணின் குரல்:டிசம்பர் 2014: வேப்பத்தூர் வீற்றிருந்த பெருமாள் சிதிலமடைந்த ஆலயம் 0

மண்ணின் குரல்:டிசம்பர் 2014: வேப்பத்தூர் வீற்றிருந்த பெருமாள் சிதிலமடைந்த ஆலயம்

வணக்கம். தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையாக இருக்க வாய்ப்புள்ள ஒரு பழம் கோயிலைத் தேடிக்கொண்டு எங்கள் தேடல் அமைந்தது. இந்திய தொல்லியல் துறையில் பணியாற்றிய முனைவர் ஆய்வுமாணவர் பரந்தாமன், தொல்லியல் அறிஞர் டாக்டர்.பத்மாவதி, நான் ஆகிய...

மண்ணின் குரல்:டிசம்பர் 2014: பாரியூர் கொண்டத்துக் காளியம்மன் 0

மண்ணின் குரல்:டிசம்பர் 2014: பாரியூர் கொண்டத்துக் காளியம்மன்

வணக்கம். தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.  இப்பதிவினை இவ்வருடம் மார்ச் மாதத்தில் தமிழகத்தில் இருந்த பொழுதில் நான் பதிவாக்கினேன். இப்பதிவு செய்ய ஏற்பாட்டு உதவிகள் செய்ய மிக உறுதுனையாக இருந்த திருமதி.பவளசங்கரி, திரு.திருநாவுக்கரசு,  திரு.ஆரூரன் ஆகியோருக்கு இவ்வேளையில் என் நன்றி....

மண்ணின் குரல்:டிசம்பர் 2014: கீழைப்பழையாறை 0

மண்ணின் குரல்:டிசம்பர் 2014: கீழைப்பழையாறை

வணக்கம். தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. கல்கியின் பொன்னியின் செல்வன் நூலை வாசித்தவர்களுக்குப் பழையாறை எனும் ஊரின் பெயர் நன்கு அறிமுகமான ஒன்றே! அருண்மொழித்தேவன் குந்தவை தேவியின் அன்புடனும் அரவணைப்புடன் வாழ்ந்த ஒரு ஊர். சோழ சாம்ராஜ்ஜியத்தில் சுந்தர சோழன்...