Home பல்வேறு THF Announcement: ebooks update: 13/12/2013 *நாடார் குல மித்திரன் 1920 ஜனவரி (1)*

THF Announcement: ebooks update: 13/12/2013 *நாடார் குல மித்திரன் 1920 ஜனவரி (1)*

by admin
0 comment
வணக்கம்.

நாடார் குல மித்திரன் 1922ம் ஆண்டு ஜனவரி மாத இதழ்கள் இரண்டு வெளிவந்திருக்கின்றன. ஜனவரிமாதம் வெளிவந்த இரண்டாம் முதல் இன்று வெளியிடுகின்றோம்.

குறிப்பு:மின்னாக்கம் சற்று தெளிவு குறிவாக உள்ளது. ஆனால் ஸூம் செய்து பெரிதாக்கிப் பார்த்தால் வாசிக்க முடியும்.

இந்த இதழின் உள்ளடக்கம்:

  • பால்ய விவாகத்தின் கெடுதி
  • தலத்தால் பெருமையா? குலத்தால் பெருமையா?
  • வேல்ஸ் இளவரசர் – இந்தியாவில் அவரது முதல் பிரசங்கம்
  • கடிதங்கள்
  • சென்னை சட்டசபை – முக்கியமான நடபடிக்கைகள்
  • நாடார் மகாஜன சங்கம் – 7வது கன்பரன்ஸ் – வரவு செலவு கணக்கு
  • குலவீரன்
  • சங்க விஷயங்கள்
  • பலதிரட்டு (சிறிய செய்திகள் திரட்டு)
  • கைது செய்யப்பட்ட முக்கிய ராஜீயத் தலைவர்கள்
  • மதுபான  மாண்பு
  • விளம்பரங்கள் (இங்கிலீஷ் காஸ் அடுப்பு, இரவில் மணிபார்க்கும் 8 மூலை ரேடியம் ரிஸ்ட்வாட்ச், பயோகிராப்)

மின்னாக்கம்: திரு.திருநீலகண்டன், (தொடர்பு – திருமதி திலகபாமா)
மின்னூலாக்கம்:முனைவர்.க. சுபாஷிணி

நூல் எண்: 362

இந்த மின்னிதழை வாசிக்க!

அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

You may also like

Leave a Comment