THF Announcement: ebooks update: 30/3/2014 *பழமொழி*
வணக்கம். தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு புதிய நூல் இணைகின்றது. நூல்: ஆய்ந்தெடுத்த அறுநூறு பழமொழிகளும் அவற்றிற்கேற்ற ஆங்கிலப் பழமொழிகளும் தொகுத்தவர்: மறைமலையடிகளின் புதல்வியாரும் சென்னை நார்த்விக் மகளிர் கல்லூரித் தலைமைத் தமிழாசிரியருமாகிய திருவரங்க நீலாம்பிகை அம்மையார் பதிப்பு: திருநெல்வேலி, தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்...
கருத்துரைகள்: