Home பல்வேறு THF Announcement: ebooks update: 14/4/2014 *திருக்குறள் – ஓலைச்சுவடி*

THF Announcement: ebooks update: 14/4/2014 *திருக்குறள் – ஓலைச்சுவடி*

by admin
2 comments
வணக்கம்.
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு ஓலைச்சுவடி நூல் இணைகின்றது.
சுவடி நூல்: திருக்குறள்
இயற்றியவர்: திருவள்ளுவர்
Inline image 1
அகரமுதல எழுத்தெல்லாம் எனத் தொடங்கும் – முதல் ஓலை
தமிழ் மரபு அறக்கட்டளை சேகரத்திற்காக இந்த​ச்​ சுவடி மின்னாக்கக் கோப்புக்களை வழங்கியவர்கள் சென்னையைச் சார்ந்த மருத்துவ ஓலைச்சுவடி ஆராய்ச்சி மையத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர்.ராமசாமி பிள்ளை.  இதனை 2010ம் ஆண்டில் தமிழ் மரபு அறக்கட்டளைக்காக அவர்களின் மையத்திற்கு சென்றிருந்த போது வழங்கினார்கள்.
சுவடி மின்னாக்கம்:மருத்துவ ஓலைச்சுவடி ஆராய்ச்சி மையம் (Ragavendra Siddha medical Center), தொண்டியார்பேட்டை, சென்னை, தமிழகம்.
மின்னூலாக்கம்: முனைவர்.க. சுபாஷிணி
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 377
​குறிப்பு: சுவடி நூலில் ​266 ஓலைகளில் திருக்குறள் செய்யுள்கள் அமைந்துள்ளன.
அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

You may also like

2 comments

Thiagarajan April 14, 2014 - 2:31 am

Congratulations !. Stupendous Work.

Reply
இராஜராஜேஸ்வரி April 15, 2014 - 2:53 am

சிறப்பான முயற்சி .பாராட்டுகள்..!

Reply

Leave a Comment