நாடார் குல மித்திரன் 1922ம் ஆண்டு மார்ச் -1

வணக்கம்.
நாடார் குல மித்திரன் 1922ம் ஆண்டு மார்ச் மாத இதழ்கள் இரண்டு வெளிவந்திருக்கின்றன. மார்ச் மாதம் வெளிவந்த முதலாம் இதழை இன்று வெளியிடுகின்றோம்.

குறிப்பு: இந்த மின்னிதழின் மின்னாக்கப் பதிவு தெளிவு மிக குறைவாக உள்ளது. ஆனால் ஸூம் செய்து பெரிதாக்கிப் பார்த்தால் வாசிக்க முடியும்.
உள்ளடக்கம்:
  • சென்னைக்கேகும் நாடார்களுக்கு வசதி
  • மிஸ்டர் அஸரியா நாடாரவர்கள் போட்டோ படம்
  • மேலக்கோட்டையூர் சின்னையாபுரம் நாடார் ஷத்திரியவித்தியாபி விர்த்திசங்கம் – 2வது ஆண்டு நிறைவு விழா
  • நம் தாய்பாஷை ஜலதோஷத்தால் வருந்துகிறாள்
  • நற்போதனைகள்
  • செய்தி திரட்டு
  • அருப்புக்கோட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன் இரதோர்ச்சவம்
  • நாடார்களுக்கோர் எச்சரிக்கை
  • சங்க விஷயங்கள்
  • பொது வர்த்தமானம்
வாசிக்க இங்கே செல்க!
அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *