THF Announcement: ebooks update: 28/6/2014 *முடியுடை மூவேந்தர்*
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு அரிய நூல் இணைகின்றது. நூல்: முடியுடை மூவேந்தர் ஆசிரியர்: வித்துவான் மா.இராசமாணிக்கம் வெளிவந்த ஆண்டு: 1938 நூல் குறிப்பு: தமிழ் நாட்டில் பெருமையுடன் விளங்கிய சோழன் குலோத்துங்கன், பாண்டியன் நெடுஞ்செழியன், சேரன் செங்குட்டுவன் என்னும் முடியுடை மூவேந்தர் வரலாறு...
கருத்துரைகள்: