Home பல்வேறு நாடார் குல மித்திரன் 1922ம் ஆண்டு ஏப்ரல் -1

நாடார் குல மித்திரன் 1922ம் ஆண்டு ஏப்ரல் -1

by admin
0 comment
வணக்கம்.
இன்றும் ஒரு சஞ்சிகையை வெளியிடுகின்றோம்.
நாடார் குல மித்திரன் 1922ம் ஆண்டு ஏப்ரல் மாத இதழ்கள் இரண்டு வெளிவந்திருக்கின்றன. ஏப்ரல் மாதம் வெளிவந்த முதலாம் இதழை இன்று வெளியிடுகின்றோம்.
குறிப்பு: இந்த மின்னிதழின் மின்னாக்கப் பதிவு தெளிவு சற்று குறைவாக உள்ளது. ஆனால் ஸூம் செய்து பெரிதாக்கிப் பார்த்தால் வாசிக்க முடியும்.
உள்ளடக்கம்:
  • விஷேஷ கவனிப்பு
  • மாதர்கதி
  • பாம்பு கடிக்காமல் பார்த்துக் கொள்வதும் பாம்புக் ககடிக்கு சிகித்ஸை செய்வதும்
  • கடிதங்கள்
  • மகாத்மா காந்தி
  • செய்தித் திரட்டு
  • சங்க விஷயங்கள்
  • ஆசிரம வாசம்
  • அமெரிக்கா தேசத்தில் பத்திரிகையின் அபிவிருத்தி
அத்துடன் ..
அனுபோக கைத்தொழில் போதினி என்ற தலைபிலான கைத்தொழில் சாஸ்திரத்தை விளக்கும் நூல் பற்றிய விளம்பரமும் இந்த இதழில் உள்ளது.
வாசிக்க இங்கே செல்க!
அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

You may also like

Leave a Comment