THF Announcement: ebooks update: 31/8/2014 *தலைசிறந்த பாண்டிய மன்னர்கள்*
வணக்கம் தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு அரிய பழம் தமிழ் நூல் இணைகின்றது. நூல்: தலைசிறந்த பாண்டிய மன்னர்கள் ஆசிரியர்: அ.கி.பரந்தாமனார் நூல் குறிப்பு: இந்த நூல் பாண்டிய நாட்டு வரலாற்றைச் சுருக்கமாக அறிவிப்பதோடு வாசிக்க எளிமையாகவும் சிறப்பாகவும் அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி சங்க...
கருத்துரைகள்: