THF Announcement: ebooks update: 26/10/2014 *மதுரை இருபெரும் புலவர்கள் *
வணக்கம் தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு அரிய பழம் தமிழ் நூல் இணைகின்றது. நூல்: மதுரை இருபெரும் புலவர்கள் மாம்பழக் கவிச்சிங்க நாவலர் பேராசிரியர் கந்தசாமியார் ஆசிரியர்: புலவர் இரா இளங்குமரன் பதிப்பு: திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் நூல் குறிப்பு:...
கருத்துரைகள்: