Home பல்வேறு THF Announcement: ebooks update: 26/10/2014 *மதுரை இருபெரும் புலவர்கள் *

THF Announcement: ebooks update: 26/10/2014 *மதுரை இருபெரும் புலவர்கள் *

by admin
0 comment
வணக்கம்
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு அரிய பழம் தமிழ் நூல் இணைகின்றது.
நூல்:  மதுரை இருபெரும் புலவர்கள்
மாம்பழக் கவிச்சிங்க நாவலர்
பேராசிரியர் கந்தசாமியார்
ஆசிரியர்:  புலவர் இரா இளங்குமரன்
பதிப்பு: திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்

நூல் குறிப்பு:  
மதுரை நகரில் வாழ்ந்த இரண்டு புலவர்களான மாம்பழக் கவிச்சிங்க நாவலர், பேராசிரியர் கந்தசாமியார் பற்றி இந்த நூலில் விபரங்கள் தருகின்றார் நூல் ஆசிரியர். இதில் நாவல்ர் கண்பார்வையற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. புலவர்கள் வரலாற்றை வாசிக்கும் மனம் பண்படும் என்ற சிந்தனையில் நூலாசிரியர் இந்த நூலை உருவாக்கியிருக்கின்றார்.
இந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக வழங்கியவர்: திரு.தென்கொங்கு சதாசிவம்
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 400
நூல் மின்னாக்கம், மின்னூலாக்கம்: திரு.தென்கொங்கு சதாசிவம்
நூலை வாசிக்க!
அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]​

You may also like

Leave a Comment