2015 வரவேற்போம் – தமிழ் மரபு அறக்கட்டளையின் ஆங்கிலப் புத்தாண்டுச் செய்தி
இவை தவிர்த்து குறிப்பிடத்தக்க வகையில் நிகழ்த்தப்பட்ட சில நிகழ்வுகளை கீழே பகிர்ந்து கொள்கின்றேன். பெப்ரவரி 22ம் நாள் ஜெர்மனியின் ஸ்டுகார்ட் நகரத்தில் நிகழ்ந்த உலக மொழிகளுக்கான வாரம் – சிறப்பு தினத்தை முன்னிட்டு தமிழ் மரபு அறக்கட்டளை பொது மக்களுக்காக நடத்தப்பட்ட கருத்தரங்கில் தமிழ் மொழி பற்றிய ஒரு...
கருத்துரைகள்: