Home பல்வேறு THF Announcement: ebooks update: 28/12/2014 *இலக்கியக் கதைகள்*

THF Announcement: ebooks update: 28/12/2014 *இலக்கியக் கதைகள்*

by admin
1 comment
வணக்கம்
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு அரிய பழம் தமிழ் நூல் இணைகின்றது.
நூல்:  இலக்கியக் கதைகள்
ஆசிரியர்:  M.S.வெங்கடாச்சாரியர்,   K.வில்வபதி
பதிப்பு: வெங்கட்ராமா அண்ட் கோ, சென்னை
நூல் வெளிவந்த ஆண்டு 1947


நூல் குறிப்பு:  

112 பக்கங்களில் 8 நன்னெறிக் கதைகளைக் கொண்ட நூல் இது.
  • மானமே பெரிதென மதித்த மன்னவன் (இரும்பொறை – செங்கணன்)
  • முல்லைக்குத் தேர் கொடுத்த நல்லோன் (பாரி)
  • புலவரைப் புரந்த புரவலன் (பெருஞ்சேரல் இரும்பொறை – அரிசில் கிழார்)
  • தனக்கென வாழா பிறர்க்குரியான் (அதியமான் – ஔவையார்)
  • பழகா நட்பு (பிசிராந்தையார் – கோப்பெருஞ் சோழன்)
  • அரசியல் வல்ல அறிஞன் (இளஞ்சேட்சென்னி – கரிகாலன்)
  • ஒருவர் பொறை இருவர் நட்பு (நலங்கிள்ளி – தாமப்பல் கண்ணனார்)
  • ஒற்றுமை வளர்த்த நற்றமிழ்ப் புலவர் (கோவூர்க் கிழார் – நலங்கிள்ளி)

இந்த நூலில் மாணாக்கர்கள் சோதனை செய்து பார்க்க பயிற்சியும் அத்துடன் சொற்பொருள் அகராதியும் இணைக்கப்பட்டிருக்கின்றது என்பதும் சிறப்பு.
இந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக வழங்கியவர்: திரு.தென்கொங்கு சதாசிவம்
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 412
நூல் மின்னாக்கம், மின்னூலாக்கம்:  திரு.தென்கொங்கு சதாசிவம்
அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]​

You may also like

1 comment

Innamburan S.Soundararajan December 30, 2014 - 1:10 pm

தாமதமாக இங்கே வந்தேன். நல்வரவு. என் மாணவப்பருவத்தில் படித்த கதைகள் இங்கு உளன. அதைக்கண்டு ஆனந்தம்.

Reply

Leave a Comment