மண்ணின் குரல்: மார்ச் 2015:ஸ்ரீ பகவான் ஆதிநாதர் ஆலயம் – விழுப்புரம் மாவட்டம்
வணக்கம். தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. மேல்சித்தாமூர் சமண மடம் இருக்கும் அதே ஊரில் அருகாமையில் இருப்பது ஆதிநாதர் ஆலயம். ஆலயத்தினுள் பிரகாரப் பகுதியில் முதலில் பார்சுவநாதர் முன்னே இருக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. உள்ளே கருவரை பகுதியில் ஆதிநாதர்...
கருத்துரைகள்: